InfoisInfo India

Kalyani covering
Jewellery in Tenkasi

Show phone number
Remember you found this company at Infoisinfo 984051801?

Address

East car street, Tenkasi. P.C. 627811, Tenkasi, Tirunelveli.
Show map


What you should know about Kalyani covering

Fashion Jewellery in Tenkasi, Jewellery Shops in Tenkasi, Imitation Jewellery in Tenkasi

கல்யாணி கவரிங் தங்களை அன்புடன் வரவேற்கிறது
கல்யாணி கவரிங் நிறுவனம் 1961ல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக கவரிங் உலகில் முதல் இடத்தில் உள்ளது. வளையல், கழுத்து மாலை, சங்கிலிகள், மோதிரம், காதணி, மாடன் நகை, பழங்கால நகைகள், திருமண நகைகள் பரதநட்டியம் நகைகள், கோவில் நகைகள், குந்தன் நகைகள்,வானவில் கலர் நகைகள் அமெரிக்க வைர நகைகள், மற்றும் பல்வேறு மாடல்கள் சேய்வதில் தென் இந்தியாவில் கல்யாணி கவரிங் தவிர யாரும் இல்லை.

கல்யாணி கவரிங் நிறுவனம் கண் கவரும் நகைகளை உருவாக்குவது இதன் சிறப்பு. எங்கள் கவரிங் நகைகள் அனைத்தும் நல்ல தரம் வாய்ந்தவையாகவும் நீண்ட நாள் உழைக்க கூடியதாகவும் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் விரும்பிய மாடல்களில் செய்துதரப்படும். வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்வது எங்கள் நோக்கம்

Social networks

We don't have any social media account of this company

Photos and videos

Reviews of Kalyani covering (0)

Do you own a business?
We help you grow it

Get more clients, visibility and branding.
Let us help you achieve your targets and improve your business.

Add your company